The organization was founded by Dr. Miss. S. Vijayabanu (Honorary doctorates of social welfare), a social activist and with a team of social minded members has formed the organization, who had involved in the service sector for more than 20 years, and the intervention undertaken in the remote villages has revealed the fact that, the tribal and rural women are the most vulnerable people groups in the society and that, they are easily carried away by false promises and made to be an instrument to fulfill the needs of the dominant to some.
உறுதிமொழி மற்றும் செயல்பாடுகள்
“இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை
இரக்கத்தோடு இருப்போம்”
“மலையின் மேல் உள்ள பட்டணமாய் வாழ்ந்து வாழ வைத்து மறைந்த எங்கள் அருள் சகோதிரியும், சுடர் ஒளியுமாகிய அன்னையின் அருள் பணிகளை செய்ய செயல்படுத்த உருவாக்கப்பட்டதுதான் எங்களின் புனித அன்னை தெரேசா மனித நேய அறக்கட்டளை”
எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம்
மேற்ப்பட்டவர்களுக்கு புனித அன்னை தெரேசா மனித நேய அறக்கட்டளை, அரவனைக்கும் கரமாகவும் அடைக்கலமாகவும் இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
If you light a Lamp for somebody, it will also brighten your path